கடலுக்குள் புதைந்திருக்கும் உலகின் எட்டாவது கண்டம்

காணொளிக் குறிப்பு, கடலுக்குள் புதைந்திருக்கும் உலகின் எட்டாவது கண்டம்
பிரசுரிக்கப்பட்டது

நீருக்குள் புதைந்திருக்கும் 8-ஆவது கண்டத்தைக் கண்டுபிடிப்பதற்கு விஞ்ஞானிகளுக்கு 375 ஆண்டுகள் ஆகின. ஆனால் அதற்குள் இருக்கும் மர்மங்கள் இன்னும் தெளிவாகப் புலப்படவில்லை. இதுபற்றிய காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :