ஆப்கானிஸ்தான் சந்தைகளில் பொருட்களை வாங்க குவியும் மக்கள் - என்ன காரணம்?

காணொளிக் குறிப்பு, ஆப்கானிஸ்தான் சந்தைகளில் பொருட்களை வாங்க குவியும் மக்கள் - என்ன காரணம்?
பிரசுரிக்கப்பட்டது

நாடு முழுவதும் உள்ள நகரங்கள் மற்றும் மாகாணங்களைச் சேர்ந்த நான்கு பேர் பிபிசியிடம் பேசினார்கள். அடிப்படைச் சுதந்திரத்தை இழந்து உயிர் பிழைக்கப் போராடிக் கொண்டிருப்பதாக அவர்கள் கூறினார்கள்.

"சந்தை முழுக்க தாலிபன்கள் துப்பாக்கியுடன் நிற்கிறார்கள். பணக்காரர்கள், பெண்கள் எல்லாரும் அவர்களைப் பார்த்து பயப்படுகிறார்கள் என்பதால் அவர்களைத் தெருக்களில் பார்க்க முடிவதில்லை" என்று உள்ளூர்வாசி பிபிசியிடம் கூறினார்.

முழு விவரம் அறிய இந்த காணொளியை பார்க்கவும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :