You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கனவுகளை தாயகத்தில் புதைத்து விட்டு வெளிநாடு தப்பிச் சென்ற ஆப்கன் பெண் நடனக்கலைஞர்
பிரசுரிக்கப்பட்டது
ஆப்கானிஸ்தானின் ஒரே சுழலும் நடனக் கலைஞர் ஃபாஹிமா, தாய்நாட்டில் பெரும்பாலும் ஜனநாயக ஆளுகையிலேயே வளர்ந்தவர். தாலிபனின் ஆளுகையின் கீழ் பெண்களுக்கு மேலதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதைத் தொடர்ந்து தாயகத்தில் இருந்து வெளியேறியிருக்கிறார்.
தாய்நாட்டில் அவர் தாலிபன் பிராந்தியத்தில் தாக்கப்பட்டது முதல் தாய்நாட்டை விட்டுச் செல்லும் கடைசி நாளுக்கு மறுதினம் அங்கு நடந்த தற்கொலை குண்டுதாரிகளின் தாக்குதல்கள்வரை பிபிசியிடம் பேசினார் ஃபாஹிமா.
பிற செய்திகள்:
- பதவி விலகிய பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்: "மூன்று முறை அவமானப்படுத்தப்பட்டேன்"
- குத்தி கொலை செய்யப்பட்ட பாலின தொழிலாளியின் பெயரை பெல்ஜியம் ஒரு சாலைக்கு வைப்பது ஏன்?
- பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவதில் என்ன சிக்கல்?
- கொரோனா தடுப்பு மருந்துக்கு பிறகு மாதவிடாய் சுழற்சியில் மாற்றமா? – விரிவான ஆய்வுக்கு கோரிக்கை
- முக்கியமான ஆசியா - பசிபிக் வணிக ஒப்பந்தத்தில் சேர சீனா விண்ணப்பம்: ஆக்கஸ் எதிரொலியா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்