கழிவறையை பயன்படுத்த பசுமாட்டிற்கு பயிற்சி - ஏன் இந்த புதிய முயற்சி?

பிரசுரிக்கப்பட்டது

பசுமாட்டின் சிறுநீரிலிருந்து வெளியேறும் பசுமைகுடில் வாயுவை குறைக்க அவற்றிற்கு கழிவறையை பயன்படுத்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

பின் அதன் சிறுநீர் சேகரிக்கப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :