ஆப்கானிஸ்தான்: விண்ணைத் தொடும் விலைவாசி உயர்வு? ஆப்கனில் உணவுப் பஞ்சமா?

காணொளிக் குறிப்பு, ஆப்கானிஸ்தானில் உணவுப் பஞ்சமா? மக்களின் வேலை வாய்ப்புகள் மற்றும் பொருளாதாரம் எப்படி இருக்கின்றன?
பிரசுரிக்கப்பட்டது

தாலிபன் ஆளுகையின் கீழ் ஆப்கனில் பொருளாதாரம் சீர்குலைந்து கொண்டிருக்கிறது. அத்தியாவசியப் பொருட்கள், உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து கொண்டிருக்கின்றன. மக்கள் கையில் பணமில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :