You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தாலிபன் தலைவர்களுக்கு இடையே வெடித்த மோதல்: அதிபர் மாளிகையில் குழப்பம்
பிரசுரிக்கப்பட்டது
ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் புதிய அரசை அமைத்து ஓரிரு நாட்களில் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது என தாலிபனின் மூத்த அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
காபூலில் உள்ள அதிபர் மாளிகையில் இருதரப்பு ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது.
பிற செய்திகள்:
- மீண்டும் மாற்றம், முன்னேற்றம்? அதிமுக - பாமக கூட்டணியை உரசிய கசப்பான அனுபவங்கள்
- நீட் தேர்வு அச்சம்: தற்கொலை செய்துகொண்ட கூலி தொழிலாளி மகள்
- கருத்து சுதந்திரத்தின் எல்லை எது? - இந்திய அரசை அதிரவைத்த தீர்ப்பு
- தாலிபன்களுக்கு இடையே பதவிச் சண்டை? கடும் வாக்குவாதத்தால் அதிபர் மாளிகையில் குழப்பம்
- ரூ.1.5 லட்சம் கோடி தங்கத்துடன் மூழ்கிய பொக்கிஷக் கப்பல் - அள்ளப் போவது யார்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்