You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
செப்டம்பர் 11 தாக்குதல்: அமெரிக்கா, இஸ்ரேல் மீது எழுப்பப்படும் சந்தேகங்கள்
பிரசுரிக்கப்பட்டது
செப்டம்பர் 11 இரட்டை கோபுர தாக்குதல் குறித்து எண்ணற்ற புரளிகள் பரவி வருகின்றன. நாஸ்ட்ராடாமஸ் இரட்டை கோபுர தாக்குதல் குறித்து ஏற்கனவே கணித்திருந்தார், இஸ்ரேல் இந்தத் தாக்குதலின் பின்னணியில் உள்ளது என்று எண்ணற்ற செய்திகளை நீங்கள் படித்திருப்பீர்கள். ஆனால் அவை எந்த அளவுக்கு உண்மை?
புரளிகள் குறித்த பிபிசியின் சிறப்பு காணொளி.
பிற செய்திகள்:
- தாலிபனுக்கு உதவி செய்ய ஆப்கானிஸ்தானுக்கு ட்ரோன் அனுப்பியதா பாகிஸ்தான்? உண்மை என்ன?
- இஸ்ரேல் சிறையில் இருந்து தப்பிய பாலத்தீன கைதிகளில் நால்வர் பிடிபட்டனர்
- தமிழ்நாடு, குஜராத்தில் இருந்து வெளியேறும் ஃபோர்டு - அரசு என்ன செய்யப் போகிறது?
- நரேந்திர மோதி, அமித் ஷா வலதுகரமான விஜய் ரூபானி குஜராத் முதல்வர் பதவியில் இருந்து விலகியது ஏன்?
- ஜாக் மா போன்ற தொழிலதிபர்களுக்கு பாடம் புகட்ட விரும்பும் சீனா: காரணம் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்