ஆப்கானிஸ்தானின் பஞ்ஷிர் பள்ளத்தாக்கில் நிலைமை என்ன - பிபிசி செய்தியாளர் தரும் கள நிலவரம்
பிரசுரிக்கப்பட்டது
ஆப்கானிஸ்தானில் தாலிபன்களுக்கு எதிராகத் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வரும் பஞ்ஷிர் பள்ளத்தாக்கில் உள்ள கிளர்ச்சிப் படையினர், தாலிபன்களின் அரசை உலக நாடுகள் அங்கீகரிக்கக் கூடாது எனக் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். இது தொடர்பாக பிபிசி செய்தியாளர் தரும் கள நிலவரம்.
பிற செய்திகள்:
- திருநங்கையை வைத்து நெஞ்சைத் தொடும் விளம்பரம் - ஒரு நம்பிக்கை முயற்சி
- கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.கே. கோபாலன் வழக்கு: திருத்தி எழுதப்பட்ட தீர்ப்பின் வரலாறு
- பிராமணர்களை தாக்கிப் பேச்சு: சத்தீஸ்கர் காவல்துறையால் முதல்வரின் தந்தை கைது
- ஆப்கானிஸ்தான் இடைக்கால பிரதமர் அகுந்த் யார்? 5 முக்கிய தகவல்கள்
- பெரியார் சிலைக்கு ரூ. 100 கோடி செலவிடுகிறதா தமிழக அரசு? உண்மை என்ன? #FactCheck
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்