ஆப்கானிஸ்தான்: பஞ்ஷீர் மாகாணம் தாலிபன் வசமானதா? தேசிய எதிர்ப்பு முன்னணி சொல்வதென்ன?
பிரசுரிக்கப்பட்டது
ஆப்கானிஸ்தான் முழுக்க தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தாலிபன், பஞ்ஷீர் மாகாணத்துக்காக போராடிக் கொண்டிருக்கிறது. பஞ்ஷீர் மாகாணம் தாலிபன் வசமானதா? என்.ஆர்.எஃப் படை சொல்வதென்ன?
பிற செய்திகள்:
- கினியாவில் ஆட்சிக் கவிழ்ப்பு: அதிகாரத்தை கைப்பற்றியதாக அறிவித்தது ராணுவம்
- நியூசிலாந்து தாக்குதல்: போலீஸ் சுட்டுக் கொன்ற இலங்கையரின் தாய் பேட்டி
- 'பிராமணர்களுக்கு தடை விதிக்கக் கூறிய சத்தீஸ்கர் முதல்வரின் தந்தை மீது வழக்கு
- ஆப்கன்: தாலிபன்களை சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் பஞ்ஷீர் படை
- டோக்யோ பாராலிம்பிக் முடிந்தது: 19 பதக்கங்களுடன் இந்தியாவுக்கு 24ஆம் இடம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்