படகுக்கு அடியில் ராட்சத திமிங்கலங்கள் - பயணியின் திக், திக்... நிமிடங்கள்

காணொளிக் குறிப்பு, பிறந்த நாளுக்காக படகு சவாரி செய்தவருக்கு அதிர்ச்சி கொடுத்த திமிங்கலங்கள்
பிரசுரிக்கப்பட்டது

அர்ஜென்டினாவில் தெளிவான மற்றும் அமைதியான கடல் பகுதியில் படகு சவாரி செய்தவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. காரணம், அந்த பயணி தனது பிறந்த நாளுக்காக அந்த படகு சவாரியை செய்தார்.

அவர் பயணம் செய்த படகுக்கு கீழே மிகப்பெரிய திமிங்கலங்கள் அமைதியாக வந்து சென்றன. ஆனால், அந்த திக், திக் நிமிடங்களை மிகவும் கவனமாகக் கையாண்டு அந்த பயணி மீண்டு வந்த காட்சி ட்ரோன் கேமிராவில் பதிவாகியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :