தாலிபன் அரசில் பெண்கள் அமைச்சராக முடியுமா? என்ன திட்டம் உள்ளது?

காணொளிக் குறிப்பு, தாலிபன் அரசில் பெண்கள் அமைச்சராக முடியுமா? என்ன திட்டம் உள்ளது?
பிரசுரிக்கப்பட்டது

ஆப்கானிஸ்தானில் புதிதாக அமையவிருக்கும் அமைச்சரவையில் பெண்கள் இடம்பெற மாட்டார்கள், ஆனால், சிறிய பொறுப்புகளில் அவர்கள் நியமிக்கப்படலாம் என்கிறார் தாலிபன் செய்தித்தொடர்பாளர்.

புதிய ஆளுகையில் மக்களின் உரிமைகளை காக்க தாலிபன் என்ன திட்டம் வைத்துள்ளது, புதிய அரசு எப்போது அமையும் என்பதை தாலிபன் செய்தித்தொடர்பாளர் செய்தியாளர்களிடம் அளித்த நேர்காணலை அடிப்படையாக வைத்து அலசுகிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :