300ஆண்டுகளுக்கும் மேலாக தளராத வியாபாரம்; இதுதான் உலகின் பழமையான தொப்பிக் கடை
பிரசுரிக்கப்பட்டது
இரு உலகப் போர்கள், பொருளாதார மந்தநிலை, கொரோனா என பலதை பார்த்துவிட்டோம். ஆனால் எங்களின் தொப்பி வியாபாரம் நல்லபடியாக ஓடிக் கொண்டுதான் உள்ளது என்கிறார் இந்த உலகின் பழமையான தொப்பிக் கடையான லாக் அண்ட் கோவின் துணை தலைவர் ரோஜர்.
இந்த தொப்பி வியாபாரம் 1679ஆம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- உயரும் இந்திய ஜிடிபி: 'ஆபத்து நீங்கவில்லை' என எச்சரிக்கும் நிபுணர்கள்
- அழிவின் விளிம்பில் 30% காட்டு மரங்கள் - உலகத்துக்கு புதிய எச்சரிக்கை
- மனநலம் தொடர்பான பிரச்னைகளால் குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் எப்படி கண்டறிவது?
- இந்திய அரசியலமைப்பின் முதல் திருத்தத்திற்கு வழிவகுத்த தமிழக வழக்கு தெரியுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்