You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆப்கன் தாலிபன்களின் புதிய ஆளுகை எப்படி இருக்கும், அவர்களுக்கு நதி எங்கிருந்து வரும்?
பிரசுரிக்கப்பட்டது
தாலிபன் புதிய ஆளுகையில் பெண்களுக்கு பொறுப்பு வழங்கப்படும். ஆனால், அவர்கள் பெரிய பொறுப்புகளில் அல்லாது அரசுத்துறை பொறுப்புகளில் நியமிக்கப்படலாம் என்று கூறியிருக்கிறது அந்த இயக்கத்தின் தலைமை.
ஆனால், அந்த இயக்கத்தால் ஒரு நாட்டை ஆளும் அளவுக்கு வசதி வாய்ப்பு உள்ளதா? தாலிபன் மீதான தீவிரவாத பார்வை மாறுமா? அரசை நடத்தவும் அண்டை நாடுகளுடன் வர்த்தகம் செய்யவும் அவர்களுக்கு நிதி எங்கிருந்து வரும்? இந்த கேள்விகளுக்கான விலையை அலசுகிறது இந்த காணொளி.
பிற செய்திகள்:
- உயரும் இந்திய ஜிடிபி: 'ஆபத்து நீங்கவில்லை' என எச்சரிக்கும் நிபுணர்கள்
- அழிவின் விளிம்பில் 30% காட்டு மரங்கள் - உலகத்துக்கு புதிய எச்சரிக்கை
- மனநலம் தொடர்பான பிரச்னைகளால் குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் எப்படி கண்டறிவது?
- இந்திய அரசியலமைப்பின் முதல் திருத்தத்திற்கு வழிவகுத்த தமிழக வழக்கு தெரியுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்