You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தாயகத்தில் உறவுகளின் நிலை குறித்து கவலைப்படும் ஆப்கன் அகதிகள்
பிரசுரிக்கப்பட்டது
ஆப்கானிஸ்தான் தற்போது தாலிபனின் முழு கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும், அந்த நாட்டில் ஏராளமானோர் இன்னும் தாயகத்தை விட்டு வெளியேற முடியாமல் சிக்கியிருப்பதாக வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள ஆப்கானியர்கள் கவலைப்படுகின்றனர்.
தாய் மண்ணை விட்டுப் பிரிந்தாலும் அங்குள்ள உறவுகளுக்காக கவலைப்படும் அந்த மக்களின் அச்சம் என்ன? எதற்காக அவர்கள் பயப்படுகிறார்கள் என்பதை விவரிக்கிறது இந்த காணொளி.
பிற செய்திகள்:
- பிக்பாஸ் சீசன் 5: கமல் நிகழ்ச்சி புதிய சவால்களுக்கு தாக்குப்பிடிக்குமா?
- திமுக சின்னத்தில் போட்டி - எதிர்கட்சி வரிசையில் இருக்கை - நீதிமன்றம் சென்ற வழக்கு தெரியுமா?
- 20 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த மனைவி மீது ஆசிட் வீசி கொன்ற கணவர்
- ஆப்கானிஸ்தானில் இருந்து முழுவதும் விலகிய அமெரிக்கா - 20 ஆண்டு போர், 25 முக்கிய தகவல்கள்
- அமெரிக்காவின் தாக்குதலில் குழந்தைகள் பலி: கண்ணீர் வடிக்கும் குடும்பம்
- கொரோனா தடுப்பூசி போட்டவருக்கு இதய பாதிப்பு - அறிகுறிகள் என்னென்ன?
- மூக்குதான் மூலதனம்: பல்லுயிர் பெருக்கத்தை காக்க போராடும் மோப்ப நாய்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்