தாலிபன் பிடியில் இருந்து வெளியேறிய துயரத்தை பகிரும் ஆஃப்கன் பாடகி அர்யானா சயீத்

காணொளிக் குறிப்பு, தாலிபன் பிடியில் இருந்து வெளியேறிய துயரத்தை பகிரும் ஆப்கனின் நவீன பெண்மணி
பிரசுரிக்கப்பட்டது

ஆப்கனை விட்டு வெளியேறும்போது வழிநெடுகிலும் பல துயர அனுபவங்களை எதிர்கொண்டார் அங்கு நவீன மங்கையாக அறியப்படும் அர்யானா சயீத். தாயகத்தில் இருந்து தப்பி வர அவர் பட்ட கடைசி துயரங்களை இந்த காணொளியில் விவரிக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :