ஆஃப்கன் பெண் பத்திரிகையாளரின் கலங்கவைக்கும் பேட்டி - 'நான் யாரென தெரிந்திருந்தால் தாலிபன்கள் கொன்றிருப்பார்கள்'

பிரசுரிக்கப்பட்டது

ஆப்கானிஸ்தானிலிருந்து கண்ணீருடன் வெளியேறிய பத்திரிகையாளர் ஒருவர் தான் ஆப்கானிஸ்தானை மிகவும் நேசிப்பதாகவும் ஆனால் அங்கிருந்தால் தாலிபன்கள் அவரை கொன்றுவிடுவார்கள் என்றும் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :