ஐரோப்பிய பேய்மழைக்கு என்ன காரணம்? - ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
பிரசுரிக்கப்பட்டது
உலக வெப்பமயமாதல் மேற்கு ஐரோப்பாவில் ஒன்பது மடங்கு அதிக மழைப்பொழிவுக்கு காரணமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மனிதர்களால் தூண்டப்பட்ட வெப்பமயமாதலால் இப்பகுதியில் மழைப்பொழிவு வழக்கத்தைவிட 3 முதல் 19 சதவிகிதம் வரை அதிகமாக உள்ளது.
இதனால் மனிதர்களுக்கு பாதிப்பு எவ்வாறு ஏற்படும் என்பதை விளக்கியுள்ள விஞ்ஞானிகளின் ஆய்வை விவரிக்கிறது இந்த காணொளி.
பிற செய்திகள்:
- பாஜக கே.டி.ராகவன் விவகாரம்: `சட்டப்படி என்ன நடவடிக்கை சாத்தியம்?'
- கே.டி. ராகவன் குறித்து வீடியோ வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன் கட்சியிலிருந்து நீக்கம்
- பென்னிகுயிக் யார்? தமிழக சட்டப்பேரவையில் அவரது வீடு பற்றி ஏன் பேசப்படுகிறது?
- தாலிபன்கள் போதைப்பொருள் உற்பத்தியை தடை செய்வார்களா? உண்மை நிலை என்ன?
- தாலிபன்கள் விதித்த கெடுவுக்குள் மக்களை மீட்க முடியுமா? அமெரிக்காவுக்கு சிக்கல்
- கே.டி. ராகவன் விவகாரம்: அண்ணாமலை தரும் விளக்கம் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்