எதிரிகளை வேட்டையாட நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் தாலிபன்கள்

பிரசுரிக்கப்பட்டது

தங்களது எதிரிகளைக் கண்டறிந்து அழிப்பதற்காக ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களையும், கைரேகை ஸ்கேனர் போன்ற சாதனங்களையும் தாலிபன்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இவர்களின் பழிவாங்கும் நடவடிக்கை பற்றி விரிவாகச் சொல்லும் காணொளி இது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :