ஆப்கன் துணை அதிபர் தலைமையில் தயாராகும் கிளர்ச்சிக்குழு - பஞ்ஷிர் கோட்டையில் பயிற்சி
பிரசுரிக்கப்பட்டது
ஆப்கானிஸ்தானில் என்.ஆர்.எஃப் படையின் பலமாக உள்ள பஞ்ஷிர் பள்ளத்தாக்குப் பகுதியை தாங்கள் சூழ்ந்து விட்டதாகவும் அந்தக் கிளர்ச்சி குழுவினரை சிறைப்பிடித்து வைத்துள்ளதாகவும் தாலிபன் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆனால், தங்களிடம் இருக்கும் பல்லாயிரக் கணக்கான படையினர் தாலிபன்களை எதிர்க்கத் தயாராக உள்ளதாக தேசிய எதிர்ப்பு முன்னணி (National Resistance Front of Afghanistan -NRF) கூறியுள்ளது.
இவர்களின் புரட்சி தாலிபனை வீழ்த்துமா? விவரம் அறிய இந்த காணொளியை பார்க்கவும்.
பிற செய்திகள்:
- தாலிபன்கள் விதித்த கெடுவுக்குள் மக்களை மீட்க முடியுமா? அமெரிக்காவுக்கு சிக்கல்
- கே.டி. ராகவன் விவகாரம்: அண்ணாமலை தரும் விளக்கம் என்ன?
- பாலியல் காணொளி சர்ச்சை; கட்சிப் பதவியில் இருந்து விலகினார் கே.டி. ராகவன்
- அதிகமாக சாப்பிட தோன்றுகிறதா? மனநல பிரச்னையின் அறிகுறியாக இருக்கலாம்
- 'தாலிபன்களை எதிர்க்கத் தயார்' - சோவியத் படைகளை வென்ற ஆப்கானிஸ்தான் கிளர்ச்சி குழு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்