காபூல் விமான நிலையத்தில் சிக்கியவர்களை ஆகஸ்ட் 31க்குள் மீட்குமா அமெரிக்கா?

பிரசுரிக்கப்பட்டது

தாலிபன்களுடன் அமெரிக்கா செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி, அமெரிக்கா ஆகஸ்ட் 31 க்குள் தனது படைகளை முற்றிலுமாக விலக்கிக் கொள்ள வேண்டும்.

ஆனால் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் மக்களை மீட்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படும் என்று கோரியிருக்கின்றன.

முற்றிலுமாக வெளியேறுவதற்கான காலக்கெடுவை நீட்டிப்பதா வேண்டாமா என்பது குறித்து அடுத்த 24 மணி நேரத்துக்குள் அதிபர் ஜோ பைடன் முடிவெடுப்பார். இந்த விவகாரத்தின் தற்போதைய நிலையை விவரிக்கிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :