ஆப்கானிஸ்தான்: இந்தியா வந்த ரஹீலாவின் குடும்பம் ஆப்கன் திரும்ப விரும்பவில்லை

காணொளிக் குறிப்பு, மருத்துவ விசாவில் இந்தியா வந்த ஆஃப்கன் குடும்பம் - சொந்த நாட்டுக்கு திரும்ப விரும்பவில்லை
பிரசுரிக்கப்பட்டது

ஆப்கானிஸ்தான் தாலிபன்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டது. ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ரஹீலாவின் குடும்பம் மருத்துவ விசாவில் இந்தியா வந்தது. அவர்கள் மீண்டும் நாடு திரும்ப விரும்பவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :