தாலிபன்களின் ஷரியா சட்டம் மிக கொடுமையானதா? ஆப்கானியர்கள் அச்சம் அடைய என்ன காரணம்?

காணொளிக் குறிப்பு, தாலிபன்களின் ஷரியா சட்டம் மிக கொடுமையானதா? ஆப்கானியர்கள் அச்சம் அடைய என்ன காரணம்?
பிரசுரிக்கப்பட்டது

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை ஆக்கிரமித்தவுடன் வழங்கிய முதல் செய்தியாளர் சந்திப்பில், தாலிபனின் செய்தி தொடர்பாளர், ஊடகம் மற்றும் பெண்களின் உரிமைகள் "இஸ்லாமிய சட்டத்திற்கு உட்பட்டு" மதிக்கப்படும் என தெரிவித்தார். இருப்பினும் தாலிபன் அமைப்பு இதுவரை எந்தவிதமான நடைமுறைகள் பின்படுத்தப்படும் என தெளிவாக கூறவில்லை.

அவர்கள் போற்றும் ஷரியா சட்டம் என்ன, அதை கண்டு ஏன் ஆப்கானியர்கள் கலக்கம் கொண்டுள்ளனர் என்பதை விரிவாக விளக்குகிறது இந்த காணொளி.

2px presentational grey line

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :