You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காபூல் விமான நிலையம் செல்வோரைத் தடுக்கும் தாலிபன்கள் - மீட்புப் பணியில் சிக்கல்
பிரசுரிக்கப்பட்டது
உலகின் பல்வேறு நாடுகள் ஆப்கானிஸ்தானில் இருந்து தங்களது குடிமக்களை மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறன. காபூல் விமான நிலையம் அமெரிக்கப் படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆயினும் விமான நிலையம் செல்வோரை தாலிபன்கள் தடுப்பதால் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
பிற செய்திகள்:
- ஷரியா சட்டம் என்றால் என்ன? அது ஆப்கானிஸ்தான் பெண்களை எவ்வாறு பாதிக்கும்?
- தாலிபனுடன் அமெரிக்கா செய்துகொண்ட ஒப்பந்தத்தில் இருப்பது என்ன?
- கொரோனா காரணமாக மன நோயாளிகளை தவிக்க விட்டதா தமிழ்நாடு? - அதிர்ச்சித் தகவல்கள்
- ஷரியா சட்டம் என்றால் என்ன? அது ஆப்கானிஸ்தான் பெண்களை எவ்வாறு பாதிக்கும்?
- கொடநாடு வழக்கு: எடப்பாடி பழனிசாமி அஞ்சுகிறாரா? மறு விசாரணையால் என்ன நடக்கும்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்