You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சுற்றுச்சூழல் மாசு: வீசி எறியும் முகக்கவசத்தை அழகிய நாற்காலியாக மாற்றும் இளைஞர்
பிரசுரிக்கப்பட்டது
கொரோனாவிலிருந்து நம்மை காக்க பயன்படுத்தப்படும் முகக்கவசங்களை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்துவிடுகிறோம்.
இது சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடாக மாறுகிறது.
எனவே பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வதுபோல இந்த பயன்படுத்தப்பட்ட முகக் கவசங்களை மறுசுழற்சி செய்து நாற்காலிகளாக தயாரிக்கிறார் இந்த கொரிய இளைஞர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்