You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆப்கனில் தாலிபன் உளவாளிகளின் வேலை எப்படியிருக்கும்?
பிரசுரிக்கப்பட்டது
ஆப்கன் தாலிபன் உளவாளிகள் ஒரு தேர்ந்த பயிற்சி பெற்ற தொழில்முறை ராணுவ கட்டமைப்பைக் கொண்டவர்களாக உள்ளனர். பாரம்பரிய இஸ்லாமியத்தை போற்றுவதாகக் கூறும் அவர்கள், தங்களுக்கென ஒரு சட்டத்தை வகுத்து அதன்படி செயல்படுவதில் அதிக ஈடுபாடு காட்டுவார்கள். இவர்களின் ஆளுகையில் பங்களிப்பை வழங்க மாவட்ட அளவில் உளவுக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த குழுவினர் எப்படி வேலை செய்வார்கள்? இவர்கள் நடத்தும் விசாரணை எப்படி இருக்கும்? விரிவாக பாருங்கள் இந்த காணொளியில்.
பிற செய்திகள்:
- மீண்டும் மாற்றம், முன்னேற்றம், அன்புமணி: அவசரப்பட்டு விட்டாரா ராமதாஸ்?
- மலேசிய அரசியல் நெருக்கடி: அறிய வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்
- ஆப்கானிஸ்தானை ஆளப் போகும் தாலிபன் தலைவர் யார்? - அவர் எப்படிச் செயல்படுவார்?
- வியட்நாமுடன் ஒப்பிடப்படும் ஆப்கானிஸ்தான்: அமெரிக்கா, ரஷ்யாவின் வழக்கமே இதுதானா?
- கொரோனா பரவலுக்கு மத்தியில் இலங்கை அமைச்சரவையில் மாற்றம்
- 90ஸ் கிட்ஸ் நீங்களென்றால் இந்த பிரச்னை உங்களுக்கு உள்ளதா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்