ஆப்கானிஸ்தானை எத்தனை நாட்களில் தாலிபன்கள் தங்கள் வசமாக்கினர்?

பிரசுரிக்கப்பட்டது

ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களை தாலிபன்கள் கைப்பற்றத் தொடங்கிய வேளையில், அவர்கள் காபூலை பிடிக்க ஒரு மாதமே இரண்டு மாதங்களோ ஆகலாம் என பல சர்வதேச ஆய்வாளர்களும் உளவுத்துறை நிபுணர்களும் கூறி வந்தனர்.

ஆனால், அவர்களின் எண்ணங்களை பொய்யாக்கும் வகையில் தலைநகரின் எல்லையில் இருந்து இரண்டே நாளில் ஆளுகையை தங்கள் வசமாக்கிக் கொண்டுள்ளனர் தாலிபன்கள். இவர்கள் எந்தெந்த நாளில் எங்கு முகாமிட்டு பிராந்தியங்களை கைப்பற்றினார்கள் என்பதை விளக்குகிறது இந்த காணொளி.