தாலிபன்களின் ஒடுக்குமுறை இல்லாத உலகில் பெண்ணுரிமையை அனுபவித்த நிருபர்
பிரசுரிக்கப்பட்டது
20 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் இருந்து தாலிபன்கள் அகற்றப்பட்டபோது சிறு குழந்தையாக இருந்தார் அனிசா ஷாஹீத். பல தடைகளைக் கடந்து பெண் நிருபராக பணியாற்றி வரும் இவர், ஆபத்தான பகுதிகளில் செய்தி சேகரித்ததற்காக சர்வதேச செய்தியாளர்கள் குழு அமைப்பு உள்ளிட்ட பல அமைப்புகளின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.
ஆப்கனில் பணியாற்றும் சவால்கள், தாலிபன்களின் சமீபத்திய செயல்பாடுகளுக்கு பிறகு அந்த நாட்டில் பெண்ணுரிமை பாதுகாக்கப்படுமா போன்ற தமது உணர்வுகளை பிபிசியிடம் அனிசா இந்த காணொளியில் பகிர்ந்து கொள்கிறார்.
பிற செய்திகள்:
- நரேந்திர மோதி: "விவசாயிகள் நலனில் கவனம் செலுத்துவோம்" - சுதந்திர தின உரை முக்கிய தகவல்கள்
- எதிரிகளின் ரத்தம் குடித்த சிதியர்கள் - யார் இந்த திகில் உலக ராஜாக்கள்?
- கொரோனா தொற்றில் இருந்து இந்தியா மீளவில்லை - சுதந்திர தின உரையில் ராம்நாத் கோவிந்த் எச்சரிக்கை
- ஆப்கானிஸ்தானில் போருக்காக சுமார் 60 லட்சம் கோடி ரூபாய் செலவழித்த அமெரிக்கா
- கோவை தலித் அரசு ஊழியர் காலில் விழுந்தது ஏன்? புதிய வீடியோ காட்டும் தலைகீழ் திருப்பம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்