சீன யானைகள்: முடிவுக்கு வந்தது ஓராண்டு கால பயணம்

காணொளிக் குறிப்பு, ஜாலியாக மண் குளியல் போட்ட யானைகள்
பிரசுரிக்கப்பட்டது

உலகின் கவனத்தையே ஈர்த்த 14 யானைகளின் பயணம் முடிவுக்கு வந்தது..

அவை சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள தமது வசிப்பிடத்திலிருந்து கிளம்பி ஓராண்டாக சுமார் 500 கிமீ தூரம் நடந்தே சென்றன.

தற்போது அந்த 'நீண்ட பயணம்' முடிவுக்கு வந்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :