கிறிஸ்டினா டிமனோவ்ஸ்கயா; தாய் நாடான பெலாரூஸை விட்டு வெளியேறிய ஒலிம்பிக் வீராங்கனை

காணொளிக் குறிப்பு, பெலாரூஸை விட்டு வெளியேறிய ஒலிம்பிக் வீராங்கனை கிறிஸ்டினா டிமனோவ்ஸ்கயா
பிரசுரிக்கப்பட்டது

ஒலிம்பிக் போட்டிகளுக்கு மத்தியில் பயிற்சியாளர்களை விமர்சித்ததால் கிறிஸ்டினாவை வலுக்கட்டாயமாக விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாக புகார் எழுந்தது.

இந்த சர்ச்சையைத் தொடர்ந்து கிறிஸ்டினாவுக்கு போலாந்து மனிதாபிமான விசா வழங்கியுள்ளது. இனி தன்னால் தன் தாய்நாட்டுக்கு போக முடியாது என வருந்துகிறார் கிறிஸ்டினா டிமனோவ்ஸ்கயா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :