சோதனை அடிப்படையில் இ-ஸ்கூட்டர் முறை லண்டனில் அறிமுகம் - இதில் சர்ச்சை என்ன?
பிரசுரிக்கப்பட்டது
லண்டனில் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை ஊக்குவிக்கும் விதமாக வாடகை அடிப்படையில் இ-ஸ்கூட்டர் வாகனங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது நகர அரசு. ஆனால், அந்த இ-ஸ்கூட்டர்களால் அடிக்கடி ஏற்படும் சாலை விபத்துகள், குறிப்பாக, பாதசாரிகள் மீது மோதும் சம்பவங்கள், நகரவாசிகளை கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கின்றன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்