சீனாவின் வூஹானில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தத் திட்டம்

காணொளிக் குறிப்பு, வூஹானில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தத் திட்டம்
பிரசுரிக்கப்பட்டது

சிறிய எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் மீண்டும் கண்டறியப்பட்டுள்ளதால் சீனாவின் வூஹான் நகரில் உள்ள ஒட்டுமொத்த மக்களுக்கும் கோவிட்-19 பரிசோதனை நடத்த அந்நாட்டு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :