அழகை பராமரிக்க உடலுறவுக்கு துணியும் பெண்கள்: யார் இவர்கள்?

காணொளிக் குறிப்பு, அழகை பராமரிக்க உடலுறவுக்கு துணியும் பெண்கள்: யார் இவர்கள்?
பிரசுரிக்கப்பட்டது

மெக்ஸிகோ நாட்டிலேயே மிகவும் சக்திவாய்ந்த மற்றும் மோசமான போதைப்பொருள் வலைபின்னலின் முகமையாக விளங்குவது அங்குள்ள சினாலோ மாகாணம்.

அங்குள்ள இளம் பெண்கள் பலர் "நார்கோ - ஆஸ்தெட்டிக்" என்று வருணிக்கப்படும் ஒரு குறிப்பிட்ட தோற்றத்தைப் பெறுவதற்கு ஆசைப்படுகிறார்கள். இது ஏன் என விளக்குகிறது இந்தக் காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :