`நடனமே எனக்கு விடுதலை` - ஜப்பான் வீதியில் உற்சாகமூட்டும் ஆப்ரிக்க ஹிப் ஹாப் நடனக் கலைஞர்
பிரசுரிக்கப்பட்டது
டோக்யோவில் வசிக்கும் பிரிட்டன் - நைஜீரிய ஹிப் ஹாப் நடனக் கலைஞர் யிங்கா ஓஷிடெலு.
ஜப்பான் தலைநகர் டோக்யோவில் வளர்ந்து வரும் ஆப்ரோ ஹிப் ஹாப் இசையின் ஒரு அங்கமாக உள்ளார் இவர்.
நடனமே தனக்கு விடுதலை என நடனத்தின் மீதான காதலை விவரிக்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்