சீனாவில் பேய் மழை: கார்களை குப்பை போல இழுத்து வந்து குவித்த 'கார்கால' வெள்ளம்

காணொளிக் குறிப்பு, சீனாவில் பேய் மழை: கார்களை குப்பை போல இழுத்துவந்து குவித்த 'கார்கால' வெள்ளம்
பிரசுரிக்கப்பட்டது

சீனாவில் இது ஒரு கார் காலம். ஆனால், மிதமான அழகிய கார்காலம் அல்ல. கார்களை குப்பைகளைப் போல அடித்துச் செல்லும் ஊழிப் பெருவெள்ளத்தை உற்பத்தி செய்த பேய்மழைக் காலம்.

மூன்றாண்டு பெய்யவேண்டிய மழை மூன்றே நாளில் பெய்த ஆவேசத்தால், நிலத்தடி ரயில் நிலையங்களில் கழுத்தளவு மழை நீரில் மக்களை உயிருக்குப் போராட வைத்த கார்காலம்.

பருவநிலை மாற்ற என்ன செய்யும் என்பதற்கு சாட்சியாய், ஒரு சோற்றுப் பதமாக கண் முன் நிகழ்ந்த இயற்கையின் தாண்டவக் காட்சிகள் இதோ.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :