13 வயது மாணவரை கோடாரியால் வெட்டிய 16 வயது சிறுவன்

காணொளிக் குறிப்பு, 13 வயது மாணவரை கோடாரியால் வெட்டிய 16 வயது சிறுவன்
பிரசுரிக்கப்பட்டது

சிங்கப்பூரில் சக மாணவரைக் கொன்றதாக 16 வயது பள்ளி மாணவர் மீது கொலைக்குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

13 வயது மாணவர் ஒருவரின் சடலம் கழிவறையில் இருப்பதாகக் கூறி ஒரு பள்ளியிலிருந்து நேற்று (திங்கட்கிழமை) காவல்துறைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சம்பவ இடத்தில் ஒரு கோடாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இந்த கொலையை செய்தது யார், அந்த நபருக்கும் இந்த மாணவருக்கும் என்ன தொடர்பு? இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :