தென்னாப்பிரிக்க கலவரத்தில் அதிகரிக்கும் உயிர் பலி - பின்னணி என்ன?

காணொளிக் குறிப்பு, தென்னாப்பிரிக்காவில் கலவரத்தால் உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது
பிரசுரிக்கப்பட்டது

தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா கைதுக்கு எதிராக கடந்த வாரம் கலவரம் தொடங்கியது முதல் நாட்டில் அமைதியற்ற நிலை நிலவுகிறது. இதையடுத்து அமைதியை நிலைநாட்டும் நடவடிக்கையில் காவல்துறைக்கு உதவியாக ராணுவம் அழைக்கப்பட்டிருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :