ஷகிலா சரீன்: ஆப்கன் பெண்களுக்காக தன் முகத்தையும் குரலையும் பயன்படுத்தும் சமூகப் போராளி
பிரசுரிக்கப்பட்டது
கணவர் துப்பாக்கியால் முகத்தில் சுட்டார், முகம் உருக்குலைந்துவிட்டது. ஆனால் அவரது வலிமை இமியளவும் குறையவில்லை. ஆப்கன் பெண்களுக்காக தன் முகத்தையும் குரலையும் பயன்படுத்துவதகக் கூறுகிறார் இந்த ஆப்கன் சமூகப் போராளி ஷகிலா சரீன்.
பிற செய்திகள்:
- விஜய் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விலக்கு கேட்டது ஏன்? பின்னணி தகவல்கள்
- கொரோனா தடுப்பூசி செயல்படுகிறதா என்று பார்க்க ஆன்டிபாடி டெஸ்ட் எடுக்கலாமா?
- “பீடி, சிகரெட், புகையிலை வழக்கம் இல்லாத தமிழக கிராமம்
- சதாமிடமிருந்து தப்பித்து அமெரிக்காவில் குடியேறிய இராக் ஒலிம்பிக் வீரர்
- "சுதந்திரமான இன்டர்நெட் மீது அதிகரிக்கும் தாக்குதல்கள்" - எச்சரிக்கும் சுந்தர் பிச்சை
- "இந்தியர்கள் செக்ஸ் பற்றி பேசுவதில்லை, அதனால் அவர்களுக்கு உதவுகிறேன்"
- சிரிஷா பண்ட்லா: விண்வெளி சுற்றுலாவில் ஒரு மணி நேரம் - இந்தியர்கள் கொண்டாடுவது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்