பிளாஸ்டிக் கழிவு: ஆடை வடிவமைக்க பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தும் ஃபேஷன் டிசைனர்

காணொளிக் குறிப்பு, பிளாஸ்டிக் கழிவுகளை அழகான ஆடைகளாக்கும் ஃபேஷன் டிசைனர்
பிரசுரிக்கப்பட்டது

பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி, புதிய கவர்ச்சிகரமான ஆடைகளை, வித்தியாசமான ஆடைகளை உருவாக்குகிறார் இந்த ஆடை வடிவமைப்பாளர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :