கொரோனா தடுப்பூசிக்கு பயந்து மரத்தில் ஏறிக்கொண்ட பழங்குடிகள்: சமாதானம் செய்து ஊசி போடும் சுகாதார பணியாளர்கள்
பிரசுரிக்கப்பட்டது
கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மலை கிராமத்தில் வாழும் பழங்குடி மக்கள் மற்றும் மலைவாழ் மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன் வரவில்லை. எனவே சுகாதாரப் பணியாளர்கள் நேரடியாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பிற செய்திகள்:
- பிலிப்பைன்ஸ் ராணுவ விமானம் நொறுங்கி 17 பேர் பலி - பலர் தப்பினர்
- இளம் வயதினர் தலைமுடியை பிடுங்குவது, நகம் கடிப்பது மனநல பிரச்னையா? தீர்வு என்ன?
- இல்லுமினாட்டி ரகசிய சமூகம் எங்கு தோன்றியது? அதன் வரலாறு என்ன?
- இந்தியாவின் கோவேக்சின் தடுப்பூசி தொடர்பாக பிரேசிலில் போராட்டம் ஏன்?
- இருப்பது 2 வெள்ளை காண்டாமிருகம், இரண்டுமே பெண்: இந்த இனத்தைக் காப்பாற்ற வினோத முயற்சி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்