இமயமலை: ஒரே மாதத்தில் 28,000 கிலோ குப்பைகளை சுத்தம் செய்த நேபாள ராணுவம் & ஷெர்பா இன மக்கள்
பிரசுரிக்கப்பட்டது
வானுயர்ந்து நிற்கும் இமய மலையில் இருந்து 28,000 கிலோ குப்பைகளை சுத்தம் செய்திருக்கிறார்கள் நேபாள ராணுவம் & ஷெர்பா இன மக்கள். அவர்கள் முயற்சியால் உலகில் உயரமான சிகரங்கள் தற்போது சுத்தமாகி இருக்கின்றன.
பிற செய்திகள்:
- ஆமிர் கான் - கிரண் ராவ்: 15 ஆண்டு கால திருமண உறவு முறிகிறது
- இருப்பது 2 வெள்ளை காண்டாமிருகம், இரண்டுமே பெண்: இந்த இனத்தைக் காப்பாற்ற வினோத முயற்சி
- உத்தராகண்டில் தொடரும் அரசியல் குழப்பம்: 21 ஆண்டுகளில் 11 முதல்வர்கள் - என்ன நடக்கிறது?
- கொங்கு மண்டலத்தில் முதல் விக்கெட்; அ.தி.மு.கவை பலவீனப்படுத்த தி.மு.கவின் வியூகம் என்ன?
- போரில் செய்த பேருதவி: இந்திய மருத்துவருக்கு சிலை வைத்த சீனா
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்