வட கொரியாவில் 'மோசமான சம்பவம்' - அதிகாரிகளை நீக்கிய கிம் ஜாங் உன்
பிரசுரிக்கப்பட்டது
வடகொரியாவில் "மோசமான நிகழ்வு" ஏற்படக் காரணமான தவறுகளுக்காக மூத்த தலைவர்களையும் அதிகாரிகளையும் அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் கடிந்து கொண்டிருக்கிறார். பலரை நீக்கியிருக்கிறார். இந்தத் தகவலை அந்நாட்டு அரசு ஊடகம் வெளியிட்டிருக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்
வடகொரியாவில் கொரோனா தொற்று ஏதுமில்லை என்று தொடர்ந்து கூறப்பட்ட நிலையில் இந்தத் தகவல் வெளியாகி இருக்கிறது.