கனடாவில் வெப்பத்துக்கு பயந்து குளுமை பகுதிகளுக்கு படையெடுக்கும் மக்கள்

காணொளிக் குறிப்பு, கனடாவில் வெப்பத்துக்கு பயந்து குளுமை பகுதிகளுக்கு படையெடுக்கும் மக்கள்
பிரசுரிக்கப்பட்டது

கனடா நாட்டில் வரலாறு காணாத வகையில் பதிவாகியுள்ள வெப்பத்துக்கு டஜன் கணக்கானோர் பலியாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. அங்கு அதிகபட்சமாக 49.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியிருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :