அலெக்சாண்டர்: பிணங்கள் சூழ அரசனான கதை
பிரசுரிக்கப்பட்டது
சிகந்தர் என்று அறியப்படும் அலெக்சாண்டர் கிமு 356 இல் மாசிடோனியாவில் பிறந்தார். மாசிடோனியா, வடக்கு கிரேக்கத்திலிருந்து பால்கன் வரை பரவிய ஒரு பகுதி. அவரது தந்தை தனது சொந்த பாதுகாப்பு காவலர்களில் ஒருவரால் கொலை செய்யப்பட்டார். அதன் பிறகு அரியணைக்கான போராட்டம் தொடங்கியது.
பிற செய்திகள்:
- சேலம் குழம்பு கடைகள்: வீட்டு சமையல் வேலையை குறைக்க உதவும் வியாபாரம்
- டெல்டா பிளஸ் திரிபு: கொரோனா தொடர்பு ஆபத்தை இப்போதே ஊகிப்பது கடினம்: ஆராய்ச்சியாளர்கள்
- மோதிரத்துக்குள் 300 அடி நீளத் துணி - இன்று எங்கே போனது?
- கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு என்னென்ன உணவுகளைச் சாப்பிடக் கூடாது?
- இந்தியாவில் வரவிருக்கும் புதிய கொரோனா தடுப்பூசிகள் - பட்டியல் இதோ
- பேய் பிடித்தல் என்பது உண்மையா? - மருத்துவ உலகம் சொல்வது என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்