You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வட கொரியாவில் உணவு தட்டுப்பாடு: ஒரு கிலோ வாழைப்பழம் 3 ஆயிரம் ரூபாய்
வட கொரியாவில் உணவுப் பற்றாக்குறை நிலவுவதாக முதன்முறையாக அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
மூத்த தலைவர்களுடனான சந்திப்பின்போது, "நாட்டு மக்களுக்கான உணவு சூழல் தற்போது சிக்கலாகி வருகிறது" என கிம் தெரிவித்தார்.
கடந்த வருடம் ஏற்பட்ட சூறாவளி அதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் விவசாயத் துறை உற்பத்தி இலக்கை அடையவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
வட கொரியாவில் உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அந்நாட்டின் ஊடகங்கள், ஒரு கிலோ வாழைப் பழம் 45அமெரிக்க டாலர்களுக்கு விற்பதாக (இந்திய மதிப்பில் சுமார் 3 ஆயிரம்) தெரிவிக்கின்றன.
பிற செய்திகள்:
- நரேந்திர மோதி - மு.க. ஸ்டாலின் சந்திப்பு சுட்டிக்காட்டுவது என்ன?
- "பப்ஜி" மதன் கைது: தனிப்படை போலீஸ் தர்மபுரியில் பிடித்தது
- தி.மு.க.வின் 'ஆபரேஷன் கொங்கு மண்டலம்' - 11 பேருக்கு சிக்கலா?
- அதிகம் தடுப்பூசி போட்ட தெற்கு டெல்லி, மாஹே குறைவாக செலுத்திய திருவண்ணாமலை: காரணம் என்ன?
- ராமர் கோயில் நிலம்: வாங்கியவுடன் ரூ. 16 கோடி உயர்வு - புதிய சர்ச்சை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: