சுற்றுலா முடங்கியதால் களையிழந்த தாய்லாந்து - விருந்தினர்களை எதிர்நோக்கும் மக்கள்

பிரசுரிக்கப்பட்டது

பலரின் கனவு சுற்றுலா தளமான தாய்லாந்து இன்று வெறிச்சோடி காணப்படுகிறது. சுற்றுலா துறையைச் சார்ந்து பிழைப்பு நடத்தி வந்த பலரும் இன்று பொருளாதார ரீதியாக தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அத்தகைய ஒரு சமூகத்தின் நிலையை விவரிக்கிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :