காலத்தை தன் கேமராவுக்குள் காட்டும் 91 வயது புகைப்படக் கலைஞர் ஜேம்ஸ் பார்னர்

பிரசுரிக்கப்பட்டது

ஜேம்ஸ் பார்னர் தான் கானா நாட்டின் முதல் சர்வதேச புகைப்படக் கலைஞர். 1946ல் பேபி பிரவுனி என்கிற கேமராவில் தொடங்கிய இவரது புகைப்பட பயணம் டிஜிட்டல் கேமரா வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :