அசத்தும் தென் ஆப்ரிக்காவின் பேருந்து உணவகம் - பிளாஸ்டிக் இல்லை; மலிவு விலையில் இயற்கை காய்கறி

காணொளிக் குறிப்பு, பிளாஸ்டிக் இல்லை, இயற்கையான உணவுப் பொருட்கள் குறைந்த விலை – அசத்தும் பேருந்து உணவகம்
பிரசுரிக்கப்பட்டது

தென் ஆப்ரிக்காவின் ஜோனஸ்பெர்க் நகரில் ஒரு புதுவிதமான நடமாடும் பேருந்து உணவகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

இது பிளாஸ்டிக் கழிவுகளை தவிர்த்து விட்டு `ஜீரோ வேஸ்ட்` அதாவது கழிவுகள் அற்ற உணவகமாக இயங்குகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :