சீனாவில் திருமணத்தையும் குழந்தைகளையும் விரும்பாத பெண்கள்: மக்கள் தொகை சுருங்குவதால் அரசு கலக்கம்

பிரசுரிக்கப்பட்டது

சீனாவில் திருமணத்தையும் குழந்தைகளையும் விரும்பாத பெண்களின் விகிதம் அதிகரித்து வருகிறது. குழந்தை பெற்றுக் கொள்வது தேவையற்ற பொறுப்பு என கணிசமான பெண்கள் கருதுகிறார்கள. இதனால் மக்கள்தொகை பெருகும் விகிதம் கணிசமாகக் குறைந்திருக்கிறது. இதன் விளைவுகளைப் பற்றி விவரிக்கிறது இந்தக் காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :