You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஸ்டோமா பையுடன் ஆழ்கடல் நீச்சல், ஸ்கை டைவிங், ஸ்கூபா டைவிங் செய்யும் பெண்
பிரசுரிக்கப்பட்டது
இவருக்கு வயிற்றுப் பகுதியில் ஸ்டோமா பை பொருத்தப்பட்டுள்ளது. உடல்நலக் கோளாறுகள் காரணமாக இயற்கையாக, உடல் கழிவுகளை வெளியேற்ற முடியாதவர்களின், உடலில் இருந்து வெளியேறும் கழிவுகளை சேகரிக்க அறுவை சிகிச்சை மூலம் ஸ்டோமா பை பொருத்தப்படும்.
இருப்பினும் துணிச்சலுடன் வாழ்கிறார். கடலில் நீச்சலடிக்கிறார், ஸ்கை டைவிங் செய்கிறார், ஸ்கூபா டைவிங் செய்கிறார் இந்த பெண்மணி.
பிற செய்திகள்:
- பிளஸ் 2 பொதுத்தேர்வு; வகுப்பறைக்கு 10 பேர் - அமைச்சரின் உறுதியால் அச்சத்தில் ஆசிரியர்கள்
- பிகார் - உத்தர பிரதேச நதிகளில் மிதக்கும் சடலங்கள்: எழும் கேள்விகளும் அதற்கான பதில்களும்
- ஃபேஸ்புக் பதிவுகளை மதிப்பிடுபவரின் சாட்சியம்: "தினமும் கொடுங்கனவு"
- தள்ளிப்போகும் 'வலிமை', 'டாக்டர்' படங்களின் வெளியீடு: திணறும் கோலிவுட்
- ஆம்புலன்சில் பலியாகும் நோயாளிகள்: சென்னை அரசு பொது மருத்துவமனை வாயிலில் என்ன நடக்கிறது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்