பாகிஸ்தான் பாடப்புத்தகத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ள இந்து மற்றும் சீக்கியர்கள்

காணொளிக் குறிப்பு, பாகிஸ்தான் பாடப்புத்தகத்தில் இந்துக்கள் குறித்து என்ன சொல்லப்பட்டுள்ளது?
பிரசுரிக்கப்பட்டது

சில பாகிஸ்தானிய இளைஞர்களை பிபிசி சந்தித்தது.

அவர்கள் தங்களின் பாகிஸ்தானிய பாடப் புத்தகத்தை குறித்து புகார் தெரிவித்தனர்.

பாகிஸ்தான் பாடப் புத்தகங்களில் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் குறித்து இடம்பெற்றுள்ள சில கருத்துக்களை இவர்கள் பகிர்ந்து கொண்டனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: